2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான செயலமர்வு

Super User   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

இலங்கை விவசாயிகள் சங்கம் மற்றும் பிரட்றிக் ஈபட் மன்றம் ஆகியன இனைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது  எனும் தலைப்பில் முழு நாள் செயலமர்வு ஒன்று நடைபெற்றது.

இச்செயலமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஆர்.யோகராஜன், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் எல்.நேருஜி, விவசாயிகள் சங்க செயலாளர் டி.மாதவன் உட்பட இளைஞர் யுவதிகள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .