Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுண்டவேர்னன் தோட்ட மத்திய பிரிவிலுள்ள 27ஆம் இலக்கம் லயன் குடியிருப்பு பகுதியில் பாரிய மண்சரிவு அபாயமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ள இந்தக்குடியிருப்பின் 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பீதி நிலைக்குக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் திம்புள்ள தோட்ட மருந்தகத்தில் தமது இரவு பொழுதினை கழித்து வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago