2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தமிழ்மொழி மூல உயர் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

ஊவா மாகாணத்தின் தமிழ் மொழி மூலமான உயர் கல்வி தொடர்பான பிரச்சினைகள், பின்னடைவுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று காலை  பேராதனை பல்கலைகழக விரிவுரையாளர் விஜேசந்திரன் தலைமையில் மாற்றத்திற்கும் அபிவிருத்திற்குமான அமைப்பின் பண்டாரவளை இந்து இளைஞர் கலாசார மண்டபத்தில்  இடம்பெற்றது.

இதன்போது பதுளை மாவட்டத்தின் புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் தொழிற்சங்கவாதிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு தமிழ் மொழி மூலம் உயர் கல்வியை தொடரும் பதுளை மாவட்ட மாணவர்களின் முன்னேற்றம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X