2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையகத்தில் தக்காளி மற்றம் பச்சை மிளகாய்களின் விலை அதிகரிப்பு

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையக பகுதிகளில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 120 ரூபாவுக்கும் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய் தற்போது 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

கம்பளை, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, ஹட்டன் போன்ற மலையக நகரங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X