2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புதுப்பொலிவுடன் ஹட்டன் பஸ் நிலையம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமலிருந்த ஹட்டன் பிரதான பஸ்தரிப்பு நிலையப்பகுதி ஊடகங்கள் மூலமாக பலமுறை சுட்டிக்காட்டியதன் பலனாக தற்போது முழுமையாக செப்பனிடப்பட்டுள்ளது.

ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் ஏ.நந்தகுமாரின் வேண்டுகோளுக்கேற்ப மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இந்த பஸ் தரிப்பு நிலையப் பகுதியைச் செப்பனிடுவதற்காக 33 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்தார்.  

இந்த பஸ் தரிப்பு நிலையப்பகுதி கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமலிருந்தபடியால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X