2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நாவலப்பிட்டியில் சுதந்திரதின முன்னோடி நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இலங்கையின் 63ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரில் இன்று புதன்கிழமை சுதந்திர தின முன்னோடி நிகழ்வொன்று நடைபெற்றது.

விளையாட்டுத்துறை  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X