2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையக அமைச்சரின் வாகன தொடரணி மோதி ஒருவர் படுகாயம்

Super User   / 2011 பெப்ரவரி 02 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா மாவட்ட அமைச்சர் ஒருவர் பயணித்த வாகன தொடரணி விபத்துக்குள்ளானமையால் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த இந்த வாகன தொடரணியில் முன்னால் சென்ற ஜீப் வண்டி ஒன்று தலவாக்கலை நகர மத்தியில் இன்று புதன்கிழமை மாலை பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த பெண் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X