2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாத்தளையில் அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம்

Super User   / 2011 பெப்ரவரி 02 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, தம்புள்ளை, உக்குவெலை முதலான பகுதிகளில் கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படலாம் எதிர்பார்க்கப்படுவதால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அப்பகுதிகளில் அவசரகாலச் சூழ்நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. (யொஹான் பெரேரா)
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X