Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 02 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட 58 மாணவர்களதும் தடையை நீக்குமாறு கோரி இன்று புதன்கிழமை சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை மேற்கொண்டதனாலே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாணவர்களது முறைப்பாடுகளை கவனித்த பின்னரே தண்டனையை குறைப்பதா இல்லையா? என தீர்மானிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் மஹிந்த ரூபசிங்க தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025