2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ம.ம.மு. வேட்பாளர்கள் ஐ.ம.சு.மு.வுக்கு ஆதரவு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

உள்ளூராட்சி தேர்தலில் நாவலப்பிடிய, பஸ்பாகே, கோரளை பிரதேச சபையின் மலையக மக்கள் முன்னணி வேட்பாளர்களான பிரபாத் சில்வா மற்றும் வெவேகம விமலசேன ஆகிய இரு வேட்பாளர்களும்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்னிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X