2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நுவரெலியாவில் சுதந்திரதின கொண்டாட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)
 
இலங்கையின் 63ஆவது சுதந்திரதின நிகழ்வு சினிசிட்டா நகர மண்டபத்தில் இன்று (04.02.2011) காலை 8.30 மணிக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பொருளாதார பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம்,  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுறை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா, மாகாணசபை உறுப்பினர்களான ரமேஸ்;, ராம், நுவரெலியா நகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி உட்பட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், இராணுவத்தினர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X