2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை; நோர்வூட்டில் சம்பவம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நோர்வூட் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் ஆசிரியர் ஒருவர் (வயது 41) இன்று காலை 6.30 மணியளவில் தனது இல்லத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி ஆசிரியரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன்குமார தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X