2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தம்புள்ளை நகரம் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை நகரமும் அதன் சுற்றுப்புறமும் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக இப்பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தம்புள்ளை வர்த்தக நிலையம், பிரதான வைத்தியசாலை மற்றும் கம்உதாவ வீடமைப்புத் திட்டம் ஆகியவற்றில் ஆறு அடி வரை வெள்ளநீர் தேங்கியுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பலர் மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை நகரத்தை சூழவுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X