2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொட்டகலை த.வி.க்கு மூன்று மாடி கட்டிடத்திற்கு அடிக்கல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 8 மில்லியன் ரூபா செலவில் இரு மாடி கட்டத்தை கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திறந்துவைத்தார்.

அத்துடன் அந்த வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணக்கப்படவிருக்கின்ற  மூன்றாம் மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் உள்ளிட்ட இ.தொ.கா தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்  மற்றும மாணவர்களும் கலந்துக் கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X