R.Maheshwary / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
அத்தியாவசிய தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு தொகை பெற்றோல், பொலிஸாரால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
பிபிலை- மெதகம சிபெட்கோ எரிபொருள் நிலையத்தில், நேற்றைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்தவர்களால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலிஸார் தலையிட்டு, குறித்த எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசிய தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த பெற்றோலை, தலா 500 ரூபாய்க்கு பகிர்ந்தளித்துள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 3 நாள்களாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசைகளில் காத்திருந்த நிலையிலேயே, பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago