2025 மே 05, திங்கட்கிழமை

அக்கரபத்தனை பட்ஜெட் நிறைவேற்றம்

Gavitha   / 2020 நவம்பர் 26 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரபத்தனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நேற்று (25), தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்செல்வன் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் நடைபெற்ற சபை அமர்வின்போது, 15 உறுப்பினர்கள் உள்ளடங்கிய சபையில், 12 உறுப்பினர்கள் மாத்திரமே பங்குபற்றியிருந்தனர்.

இந்நிலையில், சபையில் பட்ஜெட் வாசிக்கப்பட்டு, வாக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது, ஒருவர் மாத்திரம் எதிராக வாக்களித்திருந்த நிலையில், 11 மேலதிக வாக்குகளால், பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X