Kogilavani / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன்
ஜனாதிபதி செயலகத்தின் 600 இலட்சம் ரூபாய் செலவில்;, ஹட்டன் கெப்ரியல் மகளிர் கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் நிர்மாணிக்கப்டவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.
இக்கட்டடத்தில் முதற்கட்ட பணிகளுக்காக 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய விவசாய, தோட்ட, உட்கட்டமைப்பு அமைச்சர் ம.ராமேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ஜீரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago