2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹப்புத்தளை பிட்ரத்மலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்தோட்டத்தில் 67 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.  இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பதுளை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .