Gavitha / 2016 ஜூன் 25 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
கண்டி மாவட்டத்திலுள்ள கொடமுல்ல தலாத்து ஓயா கிராம பாதை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வியாழக்கிழமை (23) இடம்பெற்றது.
மத்திய மாகாண விவசாய, இந்து காலசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆர். ராமேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட் 11 இலட்ம் ரூபாய் நிதியிலிருந்து இந்தப் பாதை புனரமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு அமைச்சர் இராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் காமினி விஜய பன்டார மற்றும் அமைச்சின் செயலாளர் ஆர்.கே ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.


7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026