Mayu / 2024 ஒக்டோபர் 22 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி லேக் சர்க்கிளில் உள்ள சங்கராஜ மாவத்தையில் உள்ள சுவிஸ் ஹோட்டலுக்கு முன்பாக உள்ள ஏரியில் யுவதி ஒருவரின் சடலம் மிதப்பதாகவும், அவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனை வீதியில் பிரிம்ரோஸ் தோட்டத்திற்கு கீழே பக்க வீதியொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று காணப்படுவதாகவும் ஆனால் சடலத்தின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
10 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago