Kogilavani / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
காவத்தை எத்தல பிரதான வீதி, பாலத்துக்கு அருகில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவந்த மாணிக்கக்கல் அகழ்வை தடுக்கச் சென்ற காவத்தை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மீது, விசமிகள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருள்களைக் கைப்பற்றியுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago