2025 ஜூலை 05, சனிக்கிழமை

அனர்த்தம் குறித்து உடன் அறிவிக்கவும்

Sudharshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

அனர்த்தம் ஏற்படின் அது குறித்து உடனடியாகத் தமது பகுதி கிராம சேவகர்களுக்கு அறிவித்து, அவர் மூலமாக பிரதேச செயலாளருக்கு அறிவிப்பதன் ஊடாகவே நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிச் சேவை இணைப்பாளர் பி.சக்திவேல், நேற்று (03) தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை எவ்வித தற்காலிக முகாம்களும் அமைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.   

எனவே, அர்த்தம் தொடர்பாகக் கிராம உத்தியோகஸ்தர்களுக்கு உடன் அறிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .