2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

அம்பால்ஸ் கலாசார மண்டபம் திறப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 'அம்பால்ஸ் கலாசார மண்டபம்' திறப்பு விழாவுக்கு நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான்  சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் அம்பாள்ஸ் உரிமையாளர் திருவேந்திரன் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .