2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அலவத்துகொடையில் அறுவர் கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களை
பொலிஸார் திங்கட்கிழமை (08) கைதுசெய்துள்ளனர்.

அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த  4 சந்தேகநபர்களையும் 1 லீற்றரும் 125 மில்லிலீற்றர் கசிப்பை வைத்திருந்த நபர் ஒருவரையும்  2 கிராம் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த நபர் உட்பட ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .