2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஆணிண் சடலம் மீட்பு

மொஹொமட் ஆஸிக்   / 2020 மே 31 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை  நகரை அன்மித்த பிங்கா ஒயாவிலிருந்து இனம் தெரியாத ஆணொருவரின் சடலத்தை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று (30) மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, பிங்கா ஓயாவில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 55 – 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும் இவரது மேற்சட்டையும் பாதணியும், அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்தே மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .