2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

களனி பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் கைது  ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்; நேற்று (16), ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி- கொழும்பு பிரதான வீதி, கலஹா சந்தியில் எதிர்;ப்பு ஆர்ப்;பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .