2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆற்றில் அள்ளுண்டவர் பலி

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை, வில்கமுவ- நாமினிஓயா பெருக்கெடுத்தனால், அவ்வழியே சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மேற்படி பகுதியைச் மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.வீரசிங்க (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர், தான் வளர்த்து வந்த மட்டை மரத்தில் கட்டிவிட்டு, வீடு திரும்பும்போதே இவ்வாறு
நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .