Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}


நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு, பொகவந்தலாவை நகரில் அமோக வரவேற்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது. இதன்போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானை, பொகவந்தலாவை பிரதேச மக்கள் வரவேற்றனர். (எஸ்.சதிஸ்)
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026