2025 மே 01, வியாழக்கிழமை

இ.தொ.காவில் இருந்து கதிர் இடைநீக்கம்

Niroshini   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-நீலமேகம் பிரசாந்த்

அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்ச்செல்வனை, இ.தொ.கா கட்சியிலிருந்து, இடைநிறுத்தியுள்ளதாக, பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அதன் முடிவு வெளிவரும் வரை, தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பல பொது நிகழ்வுகளில் பங்கேற்றியிருந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும், ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .