2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

இ.போ.ச பஸ் விபத்து

Niroshini   / 2017 மே 06 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று இலங்கை போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது. 

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு ஹட்டன் - மல்லியயப்பு பகுதியில், பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது. 

பஸ் தடை திடீரென இயங்காமையினாலேயே விபத்து சம்பவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்ததுடன், பஸ்ஸில் பயணிதவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையெனவும் தெரிவித்தனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .