Editorial / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பகுதி பொதுச் சந்தையில் இஞ்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒரு கிலோ கிராம் இஞ்சி 3,000 ரூபாய்க்கும் 3,200 க்கும் விற்கப்படுகின்றது. இதனால், பல்பொருள் அங்காடிகளில் மட்டுமே இஞ்சி விற்கப்படுகிறது. எனினும், அங்கு இஞ்சியின் விலை காட்சிப்படுத்தப்படுவதில்லை என்றும் அறியமுடிகின்றது.
ஷேன் செனவிரத்ன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .