Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் இணையத்தளம், www.sgprpta.com என்ற முகவரியில், நேற்று முன்தினம் (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி இணையத்தளத்தின் மூலம், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் பஸ்கள் பற்றியும், பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பஸ் சேவைகள் மூலம், பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படுமிடத்து, மேற்படி இணையத்தளத்தில் முறைப்பாடு செய்யவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026