Editorial / 2020 செப்டெம்பர் 27 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, இரஜவலை இந்து தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம், ஒக்டோபர் 1ஆம் திகதி, காலை 10 மணிக்கு, பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது என, கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் டி.கௌரிசங்கர் தெரிவித்தார்.
அன்றைய தினம், 2020, 2021 வருடங்களுக்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவ செய்யப்படுவர் என்றும் எனவே, பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago