Sudharshini / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை We Teachers நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், இரத்ததான நிகழ்வொன்று சனிக்கிழமை (9) காலை 9 மணிக்கு கொட்டகலை தமிழ் மகா வித்தியால பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
'பெருந்தோட்ட மக்கள், முறையான போசாக்கு இன்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை அனைவரும் பல்வேறு இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களின் துயர்நீக்க குருதி வழங்கி உயிர்காப்போம்' என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரத்ததானம் செய்ய விரும்புவோர் 071-4464778, 077-6965088 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago