Sudharshini / 2016 மே 14 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலக பிரிவுகளுக்கு நேற்று (13) மாலை முதல் தேசிய கட்டட ஆய்வு நிலையம் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, எஹலியகொடை, கிரிஎல்ல, இரத்தினபுரி , பலங்கொடை மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களையும் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago