R.Maheshwary / 2022 ஜனவரி 24 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இரவு 10.15 மணியளவில் .இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பான ஒன்பதாவது வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபரை மன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் சந்தேக நபருடன் "ஸ்கைப் "தொழிநுட்பட்பம் ஊடாக விசாரணையை முன்னெடுத்த நீதவான், வழக்கை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக தெரிவித்து, எதிர்வரும் 7ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
35 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
2 hours ago