Nirshan Ramanujam / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துபிட்டிய சந்திக்கு அருகாமையிலிருந்து சடலம் ஒன்று இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.
வெத்தகல பகுதியைச் சேர்ந்த எஸ். செனவிரத்ன (46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ள இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago