2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இலங்கை தொழிலாளர் சங்கத்தின் கிளை காரியாலயம் திறப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். சுஜிதா, கு. புஸ்பராஜ், ஆர். ரமேஷ்

இலங்கைத் தொழிலாளர் சங்கத்தின் பிரதான கிளைக் காரியாலயம், லிந்துல  - நாகசேனை நகரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாஸவினால் இன்று புதன்கிழமை (17) காலை 11.30க்குத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, இலங்கைத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ஆ.சேகர் தலைமையில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .