2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இலவச முன்னோடிப் பரீட்சை

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

சமூக அபிவிருத்தி ஸ்தாபனத்தால், இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, இலவச முன்னோடிப் பரீட்சைகள் நடத்தப்பட்டன.

நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட கிறேட்வெஸ்டன், லிந்துலை ரோயல் கல்லூரி, பெயாபீல்ட் , பெல்கிரேவியா, பாமஸ்டன், எபஸ்போட், சமர்செட், எபஸ்போட் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில், இப்பரீட்சைகள் நடத்தப்பட்டன.   

இந்நிகழ்வில் சமூக அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .