Kogilavani / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
வட்டவளை ஆகுரோயா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 29 வயதுடைய இளைஞரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மேற்படி பகுதியைச் சேர்ந்த பிரியந்த த சில்வா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago