2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

உணவின்றித் தவித்தபோது…

Editorial   / 2020 மே 31 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலிருந்து மஹியங்கனைக்குச் செல்லும் பிரதான வீதியின் அமைந்துள்ள 18ஆம் வளைவுப் பகுதியில், நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன.

இந்தக் குரங்குகளுக்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் உணவளித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்குச் சட்டத்தால், அவை பாரிய அளவான உணவுப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருந்தன. இந்நிலையில், இவற்றுக்கு உணவு வழங்குவதற்கான விசேட திட்டத்தின் கீழ், இராணுவ அதிகாரிகளால் நூற்றுக்காணக்கான குரங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன. (ஷேன் செனவிரட்ன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .