2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மேலும் இருவர் ஆதரவு

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து, அதில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும்,  மலையகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், கொழும்பு-கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு  மேலும் இரு இளைஞர்கள் ஆதரவுத்தெரிவித்துள்ளனர்.

தற்போது நான்கு இளைஞர்கள் இணைந்து,  இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களில் ஒருவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரென்றுத் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .