Princiya Dixci / 2015 நவம்பர் 08 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜா
தீபாவளி பண்டிகை நிமித்தம் ஊவா வானொலியில் எதிர்வரும் 10ஆம் திகதி சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.
அன்றைய தினம் கவியரங்கு, பட்டிமன்றம், இசை மத்தாப்பு, மலையக கலை, கலாசார நிகழ்ச்சிகள், ஹலோ தீபாவளி வாழ்த்து, தீபாவளி தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.
இவற்றுக்கான ஏற்பாடுகளை ஊவா வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளர் எஸ். அசோக் மேற்கொண்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago