2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஊவாவில் 48,971 தபால்மூல வாக்குகள்

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஊவா மாகாணத்தில் 48,971 பேர், தபால் மூலம் வாக்களிக்கப்பதற்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.

இதற்கமைவாக பதுளை மாவட்டத்தில், 29,971 தபால்மூல வாக்குகளும் மொனராகலை மாவட்டத்தில் 19,629 தபால்மூல வாக்குகளும் பதிவுசெய்யப்படவுள்ளன.

எதிர்வரும் 25, 26 ஆகிய இரு திகதிகளில் இவ்வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .