2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

எட்டு மாதங்களில் பதினொரு இலட்சம் ரூபாய் அபராதம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா      

வாகன குற்றச் செயல்கள் குறித்து, மெதகமை பொலிஸ் பிரிவில் கடந்த எட்டு மாதங்களில் பதினொரு இலட்சத்து நாற்பத்தேழாயிரம் ரூபாய் வாகன சாரதிகளிடமிருந்து அபராதமாக பெறப்பட்டிருக்கின்றது.

பிபிலைப் பகுதியின் மெதகம பொலிஸ் நிலைய அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் வாகனங்கள் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்மை, வாகனங்களில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு குறைபாடுகள், சிறுவர்கள் வாகனங்களை செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளினடிப்படையிலேயே, வாகன குற்றத்தடுப்பு பொலிஸாரினால், மேற்படி அபராதம் விதிக்கப்பட்டதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .