2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

எதிர்ப்பு ஊர்வலம்

Sudharshini   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். கோகுலன்

புகைத்தல் எதிர்ப்புத் தினத்தையொட்டி  'இன்னும் புகைப்பிடிக்கும் முட்டாள்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்' என்ற தொனிப்பொருளில் எதிர்ப்பு ஊர்வலமொன்று நேற்று (01) வெலிமடை நகரில் நடைபெற்றது.

வெலிமடை இளைஞர் கழகத்தினர்  இந்த எதிர்ப்பு  ஊர்வரத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .