Kogilavani / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
எரிபொருட்கள் மற்றும் பொருட்களை பஸ்களில் கொண்டுச் செல்வதால், தாம் பஸ்களில் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக தலவாக்கலை- எல்ஜின், டயகமவுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலையிலிருந்து டயகம, எல்ஜின், ராணிவத்தைக்கு பயணிக்கும் பஸ்கள், பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எரிபொருட்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதிலேயே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், பஸ்களில் இடநெருக்கடிகளுக்கு மத்தியிலே பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பஸ்களில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago