2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஒன்று கூடல்

Niroshini   / 2017 மே 06 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சதீஸ்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் கடந்தகாலங்களில் கல்வி கற்று வெளியேறி, ஆசிரியர்களாக கடைமையாற்றுகின்றவர்களுக்கான அடுத்த ஒன்று கூடல், எதிர்வரும் 10ஆம் திகதி, பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .