Niroshini / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்திலுள்ள ஐந்து வீடுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள், அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த சம்பவமொன்று, சனிக்கிழமை(27) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
கொள்ளையிடப்பட்ட வீடுகளில் இரண்டு திருமண வீடுகளும் ஒரு பூப்பனித நீராட்டு விழா வீடும் மற்றும் அருகிலுள்ள இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டே தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, கத்தி, குடை மற்றும் பாதணிகளை கொள்ளையர்கள் கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago