Freelancer / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்தேன தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களால் வரையப்பட்ட சிந்தனை ஓவியங்கள் மற்றும் ஒளி ஓவியங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது,
குறித்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று (05) முதல் (06)நாளை வரை கலைக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் சித்திர ஆசிரியர் திரு.எச்.எம்.அநுர ஜயதிலக அவர்களின் வழிகாட்டலில். பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 13ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் 400 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரஞ்சித் ராஜபக்க்ஷ







2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago